ஏர் இந்தியாவில் பறந்திட ஆசையா ? அதுவும் சம்பளத்துடன்..! உடனே விண்ணப்பித்துடுங்கள்!

ஏர் இந்தியா விமானச் சேவையில் காலியாக உள்ள ஜூனியர் அனாலைட்ஸ் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏர் இந்தியா விமானச் சேவையில் காலியாக உள்ள ஜூனியர் அனாலைட்ஸ் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் ஆறு காலிப் பணியிடம் உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயணடையலாம்.

ஏர் இந்தியாவில் பறந்திட ஆசையா ? அதுவும் சம்பளத்துடன்..! உடனே விண்ணப்பித்துடுங்கள்!

இப்பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுவோர் 5 வருட காலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வேண்டும். ஊதியமாக மாதம் 25,200 முதல் வழங்கப்படும்.

பணி : ஜூனியர் அனாலைட்ஸ்

நிறுவனம் : ஆர் இந்தியா லிமிடிடு

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம்

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு
(எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு வயதுக் கட்டுப்பாட்டில் தளர்வு உண்டு)

முன் அனுபவம் : ஒரு வருடம்

பணியிடம் : டில்லி

ஊதியம் : ரூ.25,200

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 04, 2018

விண்ணப்பிக்கும் முறை:-

முறை 1 :

முறை 1 :


விண்ணப்பதாரர் ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும் (http://www.airindia.in)

முறை 2 :

முறை 2 :


அதனுள் Careers பக்கத்தினை தேர்வு செய்ய வேண்டும்

முறை 3 :

முறை 3 :


அப்பக்கத்தில் Junior Analyst பணியிடத்திற்கான அறிவிப்பு வரும்.

முறை 4 :

முறை 4 :


அதில் ''Application Format-Junior Analyst'' என்னும் பகுதியை கிளிக் செய்தால் உங்களுக்கான விண்ணப்பப்பம் வெளிப்படும்.

முறை 5 :

முறை 5 :


அதனை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

முறை 6 :

முறை 6 :


அதனை முழுவதுமாக பூர்த்தி செய்து நேர்முகத் தேர்வின் போது எடுத்து வர வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் நாள் : அக்டோபர் 4, 2018

நேரம் : காலை 10 மணி முதல்

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

Office of General Manager (Personnel), Air India Limited, Northern Region Administrative Block, Opps. Palam Airport Post Office, IGIA, Terminal-1 New Delhi-110037.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Air India Recruitment 2018: Walk-in Interviews For Junior Analysts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X