பறந்துகொண்டே சம்பாதிக்கலாம் மாசம் ரூ.65 ஆயிரம்!

ஏர் இந்தியா விமானச் சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏர் இந்தியா விமானச் சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 08 காலிப் பணியிடம் உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பறந்துகொண்டே சம்பாதிக்கலாம் மாசம் ரூ.65 ஆயிரம்!

நிர்வாகம் : ஏர் இந்தியா

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 08

கல்வித் தகுதி : எம்பிபிஎஸ்

வயது வரம்பு : 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

முன் அனுபவம் : குறைந்தபட்சம் 02 ஆண்டுகள்

ஊதியம் : ரூ.65,000

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவம் பெற : www.airindia.in என்னும் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Manager-Personnel,
Air India Limited: Western Region,
Recruitment Section, Ground Floor,
Technical (THQ) Bldg., Old Airport,
Kalina, Santa Cruz East, Mumbai 400029.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 1000
  • இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 26

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.airindia.in/writereaddata/Portal/career/659_1_Advertisement-Contract_Medical_Officer-27-11-2018.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Air India Recruitment 2018: Apply Medical Officer Post in Air India Careers
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+