பறந்துகொண்டே சம்பாதிக்கலாம், ஏர் இந்தியா நிறுவனத்தில்..!

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், இணை மேலாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 81 காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், இணை மேலாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 81 காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பறந்துகொண்டே சம்பாதிக்கலாம், ஏர் இந்தியா நிறுவனத்தில்..!

நிர்வாகம் : ஏர் இந்தியா எக்பிரஸ் லிமிட்டு

மொத்த காலிப் பணியிடங்கள் : 81

பணி மற்றும் காலியிடங்கள் விவரம் : இங்கே கிளிக் செய்யவும்.

கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி, பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், எம்பிஏ, எம்சிஏ, டிப்ளமோ தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • ரூ.500. இதனை Ar India Express Limited என்னும் பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
  • எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவப் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : www.airindiaexpress.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் டி.டி மற்றும் சுயசான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Chief of HR, Air India Express Limited, Airlines House, Durbar Hall Road, Near Gandhi Square, Kotchi - 682 016.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 12.06.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.airindiaexpress.in/upload/Careers 310519.pdf என்ற லிங்கினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Air India Express Recruitment 2019, Apply for 81 Assistant, Storekeeper & Various Job Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+