Air India Recruitment 2020: ஏர் இந்தியா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உட்பட்ட ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடேட் துறையில் காலியாக உள்ள பொது மேலாளர், மூத்த மேலாளர், கண்காணிப்பாளர், ஃப்லைட் டிஸ்பட்சர், ஆபீசர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவத

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உட்பட்ட ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடேட் துறையில் காலியாக உள்ள பொது மேலாளர், மூத்த மேலாளர், கண்காணிப்பாளர், ஃப்லைட் டிஸ்பட்சர், ஆபீசர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Air India Recruitment 2020: ஏர் இந்தியா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடேட் நிறுவனம்

காலிப் பணியிட விபரங்கள்:

Chief of In Flight Services (கேபின் சேப்டி - 1
துணை முதன்மை நிதி அலுவலர் - 2
உதவி பொது மேலாளர் (பாதுகாப்பு) -1
உதவி பொது மேலாளர் - ஆபரேசன் டிரேய்னிங் -1
சிந்தட்டிக் ஃப்லைட் இன்ஸ்டரக்டர் - 2
மூத்த மேலாளர்(ஆபரேஷன் கன்ட்ரோல் சென்டர்) - 1
மூத்த மேலாளர் (நிதி) - 1

கண்காணிப்பாளர் - 51
மூத்த மேலாளர் - புரோடெக்ஷன் பிளானிங் கன்ட்ரோல் - 2
மூத்த மேலாளர் - குழு நிர்வாக அமைப்பு -2
மேலாளர் - பைனான்ஸ் -1
ணமேலாளர் - ஆபரேசன் அட்மின் -2
ஸ்டேசன மேனேஜர் (மேனேஜர் கிரேடு )
ஃப்லைட் டிஸ்பேட்சர் - 7
ஆபரேஷன் கன்ட்ரோல் - 3
ஆபீசர் ஸ்லாட் - 1
குழு கன்ட்ரோலர் - 9
சூப்ரவைசர் (பாதுகாப்பு)

முக்கிய நாட்கள்:

  • அறிவிப்பு வெளியான நாள் : 7 பிப்ரவரி 2020
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 4 மார்ச் 2020

இப்பணியிடத்திற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விபரங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண http://www.airindia.in என்னும் லிங்க்கை கிளிக் செய்து காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Air India Careers 2020 | Apply for 120 Air India Recruitment Apply Here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+