ஏர் போர்ஸில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

ஏர் இந்தியா வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்

By Sobana

இண்டியன் ஏர்போர்ஸ் ரெக்ரூட்மெண்ட் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இண்டியன் ஏர்போர்ஸ் ரெக்ரூட்மெண்ட்டில் பல்வேறு பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் வின்ணப்பிக்கலாம்.

ஏர் போர்ஸில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

இந்தியன் ஏர்போர்ஸ் ரெக்ரூமெண்ட் பணியிடத்தில் வேலை வாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 2 ஆகும்.

ஏர்போர்ஸ் ரெக்ரூட்மெண்டில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க இறுதிநாள் ஜனவரி 10 , 2018 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இண்டியன் ஏர்போர்ஸில் ஹவுஸ் கீப்பிங் ஸ்டாப் பணிக்கு மெட்ரிகுளோசன் படிப்பினை முடித்திருக்க வேண்டும். 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். லெவல் 18000 சம்பளத் தொகை பெறலாம்.
இண்டியன் ஏர்போர்ஸில் ஹிந்தி டையிஸ்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 12 ஆம் வகுப்பு அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.
18 முதல் 25 வயதுகுள் இருப்பர் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளத் தொகையாக ரூபாய் 19,900 தொகை பெறலாம்.

ஏர் இண்டியன் பணிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி , டொமி சர்டிஃபிகேட் இருப்ப்பிச்சான்றிதழ் நகழ் மற்றும் அனுபவச் சான்றிதழ் போன்றவையுடன் சுயவிவரங்கள் இணைத்து இருக்க வேண்டும் .

ஒபிசி பிரிவினருக்கு சில ஒதுக்கீட்டு அந்த பிரிவினருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஏர் இண்டியன் போர்ஸில் வேலை வாய்பப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க வேண்டும். ஹிந்தி டைபிஸ்ட் பணிக்கு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களை பெற ஆன்லைன் இணைய இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் விருப்பமுள்ளோர் அதனை பயன்படுத்தலாம்.

சார்ந்த பதிவுகள்:

யூனியன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்புயூனியன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தெற்கு கமாண்டோவில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புதெற்கு கமாண்டோவில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about Job notification of Airforce
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X