எய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் வேலை வாய்ப்பு!

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள மூத்த குடிமைப்பணி அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள மூத்த குடிமைப்பணி அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்த மருத்துவக் கழகத்தில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் வேலை வாய்ப்பு!

மேலாண்மை : மத்திய அரசு

நிர்வாகம் : அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்)

காலிப் பணியிடம் : 71

பணி : மூத்த குடிமைப் பணி அலுவலர்

கல்வித் தகுதி : எம்எஸ், எம்.டி

வயதுவரம்பு : 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : www.aiimsraipur.edu.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள முகவரியில் நேரடியாகப் பங்கேற்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.aiimsraipur.edu.in/upload/vacancies/5bbddc6210b4f__Final Website SR Walk in Interview advt Oct 2018.pdf

நேர்முகத் தேர்வு நாள் : 2018 அக்டோபர் 30 மற்றும் 31

நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை

அஞ்சல் முகவரி:-

Committee Room, 1at Floor,
Medical College Building, Gate No 5,
AIIMS, Tatibandh, G.E.Road,
Raipur (C.G.) - 492099

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைப் பெற விரும்புவோர் http://www.aiimsraipur.edu.in/user/vacancies.php அல்லது http://www.aiimsraipur.edu.in/upload/vacancies/5bbddc6210b4f__Final%20Website%20SR%20Walk%20in%20Interview%20advt%20Oct%202018.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AIIMS Recruitment Notification For 71 Senior Resident Officer Post Released
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X