பி.இ. பட்டதாரியா நீங்க? ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு!

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள்ள உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.1.42 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பி.இ. பட்டதாரியா நீங்க? ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு!

 

நிர்வாகம் : அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : உதவி பொறியாளர்

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி : B.E Civil Engineering, B.E Mechanical Engineering, B.E Electrical and Electronics Engineering துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://aiimsrishikesh.edu.in/aiims/# என்ற இணையதளம் மூலம் 17.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • உத்தரகண்ட் (டொமைசில்) யுஆர் விண்ணப்பதாரர்கள் - Group B - ரூ.1500
  • Group C - ரூ.1000
  • உத்தரகண்ட் டொமைசில் தவிர வேறு யுஆர் விண்ணப்பதாரர்கள் - Group B - ரூ. 3000
  • Group C - ரூ. 2000
  • எஸ்சி / எஸ்டி / பெண்கள் / ஓபிஎச் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://aiimsrishikesh.edu.in/aiims/# அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AIIMS Recruitment 2020: Apply For Assistant Engineer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X