எய்ம்ஸ் மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் பேராசிரியர் வேலை..!

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள 139 பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள 139 பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த மருத்துவக் கழகத்தில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் பேராசிரியர் வேலை..!

நிர்வாகம் : அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : பேராசிரியர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 139

வயது வரம்பு : 50 முதல் 58 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : 7-வது ஊதியக்குழுவின் விதிமுறைப்படி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.3000.
  • எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு - ரூ.1000
  • பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு - ரூ.200

கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 05.04.2019

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AIIMS Recruitment 2019 Apply Online For 139 Professor Job Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+