எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள 1372 செவிலியர் அலுவலர் பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள 1372 செவிலியர் அலுவலர் பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்த மருத்துவக் கழகத்தில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பித்துப் பயனடையலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி நாளையுடன் (பிப்ரவரி 07) முடிவடையவுள்ளதால் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!

நிர்வாகம் : அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 1372

பணி : செவிலியர் அலுவலர்

பணி மற்றும் பணியிட விபரங்கள் :

  • 1. VMMC & Safdarjung Hospital - 1272
  • 2. Kalawati Saran Children Hospital - 58
  • 3. Lady Hardinge Medical College & Associated Hospital - 42

இணைய முகவரி : https://www.aiimsexams.org/

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 பிப்ரவரி 07

தேர்வு நடைபெறும் தேதி : 28.02.2019

இப்பணியிடம் குறித்த மேலும் முழு விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.aiimsexams.org/pdf/advt%20of%20Nursing%20officer%20for%20newspaper-%2030.pdf அல்லது https://www.aiimsexams.org/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AIIMS Recruitment 2019 - Apply Online for 1372 Nursing Officer Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+