எய்ம்ஸ் மருத்துவமனையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

எய்ம்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 132 ஸ்டெனோகிராபர், பார்மசிஸ்ட், பிரைவேட் செகரட்ரி, பெர்சனல் அசிஸ்டன்ட், ஆபீஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள 132 ஸ்டெனோகிராபர், பார்மசிஸ்ட், பிரைவேட் செகரட்ரி, பெர்சனல் அசிஸ்டன்ட், ஆபீஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்த மருத்துவக் கழகத்தில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

நிர்வாகம் : அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 132

வயது வரம்பு : ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடும். அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

கல்வித் தகுதி : மருத்துவத் துறையில் பார்மசிஸ்ட், எம்.ஏ., எம்.எஸ்.சி, ஜெனரல் நர்சிங், பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் பி.இ., பி.டெக், எம்சிஏ மற்றும் 12-ம் வகுப்பு படிப்புடன் ஸ்டெனோகிராபி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை : http://www.aiimsjodhpur.edu.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.aiimsjodhpur.edu.in என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AIIMS Recruitment 2019 – 132 Stenographer, Pharmacist, Office Asst & Other Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+