எய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் அசத்தும் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு!

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்த மருத்துவக் கழகத்தில் மொத்தம் 103 துறைகளில் பணியாற்ற தற்போது ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விருப்பமும், தகுதியும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் அசத்தும் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு!

மேலாண்மை : மத்திய அரசு

நிர்வாகம் : அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்)

மொத்த காலிப் பணியிடம் : 103

துறைகள் மற்றும் காலப் பணியிடம்:-

  • உதவி பேராசிரியர் : 21
  • இணை பேராசிரியர் : 35
  • கூடுதல் பேராசிரியர் : 26
  • பேராசிரியர் : 21

கல்வித் தகுதி : எம்.எஸ், எம்டி

ஊதியம்:-

  • உதவி பேராசிரியர் : ரூ.1,01,500 முதல்
  • இணை பேராசிரியர் : ரூ.1,38,300 முதல்
  • கூடுதல் பேராசிரியர் : ரூ.1,48,200 முதல்
  • பேராசிரியர் : ரூ.1,68,900 முதல்

வயது வரம்பு:-

  • உதவி பேராசிரியர் : 50 வயதிற்கு உட்பட்டு
  • இணை பேராசிரியர் : 50 வயதிற்கு உட்பட்டு
  • கூடுதல் பேராசிரியர் : 58 வயதிற்கு உட்பட்டு
  • பேராசிரியர் : 58 வயதிற்கு உட்பட்டு

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://176.9.103.92/Faculty_Recruitment/Frec_2018_3/PDF/Advertisement%20English%20-%20Faculty%20Posts%2006-10-2018.pdf

இணைய முகவரி : https://www.aiimsjodhpur.edu.in/facultyrecruitment.php

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : http://www.aiimsjodhpur.edu.in

விண்ணப்பக் கட்டணம்:-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.3000
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.1000

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 04

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் உள்ளிட்டவற்றினைப் பெறவும் https://www.aiimsjodhpur.edu.in/facultyrecruitment.php அல்லது http://www.aiimsjodhpur.edu.in/ என்னும் அதிகாரப்பூர்வ அணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AIIMS Recruitment 2018 for various vacancies Apply Now!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X