எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

எய்ம்ஸ் பாட்னா கிளையில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர், இணைப் பேராசிரியர் உள்ளிட்ட 196 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Saba

அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) பாட்னா கிளையில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர், இணைப் பேராசிரியர், கூடுதல் பேராசிரியர் உள்ளிட்ட 196 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜூலை 10ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

நிர்வாகம் : அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலியிடங்கள் : 196

பணி மற்றும் பணியிட விபரங்கள்:-

  • பேராசிரியர் - 46
  • கூடுதல் பேராசிரியர் - 38

வயது வரம்பு : 58 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

  • உதவி பேராசிரியர் - 56
  • இணைப் பேராசிரியர் - 56

வயது வரம்பு : 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : மருத்துவத் துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை : www.aiimspatna.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500,
  • எஸ்சி, எஸ்.டி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் ரூ.1200 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 10.07.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.aiimspatna.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AIIMS Patna Recruitment 2019 Apply Online 96 Clerk, Assistant Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+