செவிலியர்களுக்கு அழைப்பு... எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 755 பணியிடங்கள் காலி!

புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் (எய்ம்ஸ்) மருத்துவ மையத்தில் பல்வேறு பணியிடங்களுகான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் (எய்ம்ஸ்) மருத்துவ மையத்தில் பல்வேறு பணியிடங்களுகான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு பி.எஸ்சி செவிலியர் பட்டம் பெற்றவர்களிடமிருந்து வரும் 08.04.2018 தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 755

பணி: அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டன்ட் - 28
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

பணி: சீனியர் நர்சிங் ஆபீஸர் (ஸ்டாப் நர்ஸ் கிரேடு-I) - 127
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

தகுதி: நான்கு ஆண்டு பி.எஸ்சி. நர்சிங் பட்டப்படிப்பு, 2 ஆண்டு சான்றிதழ் படிப்பு

பணி அனுபவம்: சம்மந்தப்பட்ட பிரிவில் 6 மற்றும் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: நர்சிங் ஆபீசர் (ஸ்டாப் நர்ஸ் கிரேடு-II) - 600
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

தகுதி: நர்சிங் பிரிவில் 4 ஆண்டு பி.எஸ்சி பட்டம், முதுகலை பட்டம் இந்தியன் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பணிக்கான வயது வரம்பு விவரங்களை இணையத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை: அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டன்ட் பணிக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சீனியர் நர்சிங் ஆபீசர், நர்சிங் ஆபீசர் பணிக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.04.2018

1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் காலி பணியிடங்களுக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2.ரெக்யூர்மெண்ட்:

2.ரெக்யூர்மெண்ட்:

ரெக்யூர்மெண்ட் என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் காலியிட விவரங்களை பெறலாம்.

3. அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்:

3. அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்:

ரெக்யூர்மெண்ட் நோட்டீஸ் என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பை பெறலாம்.

4.விண்ணப்பிக்கும் முறை:
 

4.விண்ணப்பிக்கும் முறை:

காலி பணியிட விவரம், விண்ணப்பிக்கும் ஆன்லைன் முகவரி போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

எம்ஆர்பி-யில் பணிபுரிய விருப்பமா? ரேடியோதெரபி டெக்னிஷியன் பணிவாய்ப்புஎம்ஆர்பி-யில் பணிபுரிய விருப்பமா? ரேடியோதெரபி டெக்னிஷியன் பணிவாய்ப்பு

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Recruitment of Assistant Nursing Superintendent, Senior Nursing Officer (Staff Nurse Grade -I) and Nursing Officer (Staff Nurse Grade -II) at Aiims jodhpur
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X