ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 170 உதவி மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்பிட ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 170 உதவி மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்பிட ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் விமான பராமரிப்பு பொறியியல் அல்லது கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட்

பணி : உதவி மேற்பார்வையாளர்

மொத்த காலிப் பணியிடம் : 170

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் விமான பராமரிப்பு பொறியியல் அல்லது கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 01.08.2019 தேதியின்படி பொது பிரிவினர் 33 வயதிற்கு உட்பட்டும், ஓபிசி பிரிவினர் 36 வயதிற்கு உட்பட்டும், எஸ்சி, எஸ்டி 38 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.19,570 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : ஆன்லைன் திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.1000
எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.500

விண்ணப்பிக்கும் முறை : www.airindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில்​ விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 நவம்பர் 05

தேர்வு நடைபெறும் தேதி : 2019 நவம்பர் 24

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://aiesl.assistantsupervisor.parakh.online/home அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AIESL Recruitment 2019: Apply Online For Air India 170 Assistant Supervisor Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+