ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலில் பணியாற்ற ஆசையா?

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலில் (AICTE) காலியாக உள்ள ஆலோசகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலில் (AICTE) காலியாக உள்ள ஆலோசகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.18 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலில் (AICTE)

பணி : ஆலோசகர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.1,31,100 முதல் ரூ.2,18,200 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.aicte-india.org/ என்ற இணையதளத்தி;ன மூலம் விண்ணப்பித்து, அதனை பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Member Secretary, All India Council for Technical Education, Nelson Mandela Marg, New Delhi- 110070.

  • ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 03.03.2021
  • அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 22.03.2021

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.aicte-india.org/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AICTE Recruitment 2021: Application for the post of Advisor-I and Advisor-II
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+