முன் அனுபவமெல்லாம் வேண்டாம்..! வாய்ப்பளிக்கும் ஏர் இந்தியா!

ஏர் இந்தியா விமானச் சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு முகவர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏர் இந்தியா விமானச் சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு முகவர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 29 காலிப் பணியிடம் உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

முன் அனுபவமெல்லாம் வேண்டாம்..! வாய்ப்பளிக்கும் ஏர் இந்தியா!

நிர்வாகம் : ஏர் இந்தியா

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 29

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம்

வயது வரம்பு : 31 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

முன் அனுபவம் : தேவை இல்லை

இணைய முகவரி : http://portals.airindia.in/erecruitmentsa/

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவம் பெற : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.airindia.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 08.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் இடம் : Devidutt Dalmiya College of Physical Education,
Keshav Vidhyapeeth, Jamdoli, Jaipur - 302031

தேர்வு நடைபெறும் நாள் : 10.02.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.airindia.in/writereaddata/Portal/career/698_1_Advertisement-AIATSL-2019-JAIPUR.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AIATSL Recruitment 2019 Air India Air Transport Services Vacancy Jobs
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+