ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் (AI Airport Service) காலியாக உள்ள மேலாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் (AI Airport Service) காலியாக உள்ள மேலாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : AI Airport Service Limited

பணி : மேலாளர், அதிகாரி, உதவியாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 15

கல்வித் தகுதி :

மேலாளர் - Institute of Chartered Accountants of India நிறுவனத்தில் Chartered Accountant தேர்ச்சி அல்லது Institute of Cost Accountants of India Cost Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிகாரி - Inter Chartered Accountant/ Inter Cost and Management Accountancy அல்லது MBA in Finance, equivalent in Finance தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உதவியாளர் - ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றதோடு ஒரு வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 28 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : மாதம் ரூ.21,300 முதல் ரூ.50,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : Screening மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.airindia.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AI Airport Service Limited Recruitment 2021: Apply for Manager, Officer & Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X