தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!

தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையில் டிஇஓ, டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர் (DEO, Typist, Office Assistant) உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் இருப்பவர்கள் இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.tnagrisnet.tn.gov.in/home/notification என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

தற்போது தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையில் DEO, Typist, Office Assistant போன்ற பல்வேறு பதவிகளுக்கு என மொத்தம் 26 பணியிடங்கள் காலியாக அமைந்து உள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வலர்கள் அதிகபட்ச வயது 45-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!

இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ MBA degree/ B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Director of Agriculture, Directorate, IT Section, 4th Floor, 1 Wallahjah Road, PWD Estate, Chepaut, Triplicane, Chennai-600002. என்ற முகவரிக்கு 30.03.2024 க்குள் அனுப்பவேண்டும்..

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு https://www.tnagrisnet.tn.gov.in/home/notification என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AGRISNET has invites Applications temporary posts for State Project Management Unit (SPMU). for more details please login into https://www.tnagrisnet.tn.gov.in/home/notification.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+