வேளாண்மை விஞ்ஞானிகள் பணியாளர் தேர்வாணையத்தில் பணி வாய்ப்பு

வேளாண்மை விஞ்ஞானிகள் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

வேளாண்மை விஞ்ஞானிகள் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 20

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி: புராஜெக்ட் கோ-ஆர்டிநேட்டர்

தகுதி: விண்ணப்பிக்கும் பணிக்கேற்ப குறிப்பிட்ட துறையில் பிஹெச்டி பட்டத்துடன், பணிஅனுபவம் விரும்பத்தக்கது.

வயதுவரம்பு: 16.04.2018 தேதியின்படி 60குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.43000- 67000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள'வாக்கன்சி' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

4. விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Agricultural Scientists Recruitment Board Is Hiring For Project Coordinator
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X