எஸ்இஓ புரஃபெஷனலா நீங்கள்? கோவையில் வேலை ரெடி!

கோவையில் இயங்கி வரும் ஏஇஸ் டெக்னாலஜிஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

கோவையில் இயங்கி வரும் ஏஇஸ் டெக்னாலஜிஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட்நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

எஸ்இஓ புரஃபெஷனலா நீங்கள்? கோவையில் வேலை ரெடி!

நிறுவனம்: ஏஇஸ் டெக்னாலஜிஸ் (இந்தியா) பிரைவேட். லிமிடெட்

பணி: எஸ்இஓ புரஃபெஷனல்

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.

அனுபவம்: 0-1 வருடம்.

பணியிடம்: கோவை

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்:

  • ஏதாவது ஒரு இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • எஸ்இஓ-வில் அனுபவம் பெற்றிருப்பது விரும்பந்தக்கது.
  • ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும்.
  • இன்டெர்நெட் ரிசர்ச், ஹச்டிஎம்எல், சர்ச் என்ஜின் குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரி:

AES TECHNOLOGIES INDIA PRIVATE LIMITED
#5030, Second Floor Sreevatsa Center,
G N Mills Post,
Mettupalayam Road,
Coimbatore 641 029,
Tamilnadu, India.

மேலும் இதே நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AES Technologies Hiring SEO Executive in Coimbatore
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+