ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை.!! அழைக்கும் ஆவின் நிர்வாகம்!

தமிழக அரசிற்கு உட்பட்டு பால்வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் விருதுநகர் கிளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

தமிழக அரசிற்கு உட்பட்டு பால்வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் விருதுநகர் கிளையில் காலியாக உள்ள மேலாளர், ஓட்டுநர், தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.75 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை.!! அழைக்கும் ஆவின் நிர்வாகம்!

நிர்வாகம் : ஆவின்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 03

பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :-

தொழில்நுட்ப வல்லுநர் கிரேடு -II : 01

கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்று என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 'சி' உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

ஓட்டுநர் : 01

கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

மேலாளர் : 01

கல்வித் தகுதி : Veterinary Science பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று Veterinary Council-லில் பதிவு செய்திருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.55,500 முதல் ரூ.1,75,700 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து பதிவு, விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :

General Manager, Virudhunagar District Co-operative Milk Producers, Union Limited, Srivilliputtur.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 16.08.2019

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Aavin Virudhunagar Recruitment 2019 – Apply Online For Various Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+