விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா?

தமிழக அரசின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கனரக வாகன ஓட்டுநர் மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உள்ளிட்ட 7 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.62 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா?

 

நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு - விழுப்புரம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி மற்றும் காலிப் பணியிடங்கள்:-

  • கனரக வாகன ஓட்டுநர் - 05
  • இலகுரக வாகன ஓட்டுநர்- 02

கல்வித்தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகுதி : கனரக மற்றும் இரகுரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்று குறைந்தது 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 03.10.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : General Manager, Villupuram-Cuddalore District Cooperative Milk Producers\' Union Ltd, Vazhudhareddy, Kandamanadi (Po), Villupuram - 605 401.

தேர்வு முறை : வாகனம் ஓட்டும் சோதனையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Aavin Villupuram Recruitment 2019 – Apply Online For LMV and HMV Driver Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X