தமிழக அரசிற்கு உட்பட்டு பால்வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் விழுப்புரம் மாவட்ட கிளையில் காலியாக உள்ள சந்தைப்படுத்தல் மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஆவின்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : சந்தைப்படுத்தல் மேலாளர்
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : எம்பிஏ
ஊதியம் : ரூ.37,700 முதல் ரூ. 1,19,500 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.08.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:-
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 100
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdvpm300719.pdf/479ac32f-6913-2859-a3fb-975a888be377¬iceURL=/documents/20142/0/cnvpm300719.pdf/882af745-df54-8115-ad16-8cf7b9ed06c1¬iceNa அல்லது வின் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications

