ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? திருப்பூரில் நேர்முகத் தேர்வு!

தமிழக அரசிற்கு உட்பட்டு ஈரோட்டில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள சந்தைப்படுத்தல் நிர்வாகி பணியிடத்தினை நிரப்ப பணியாட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழக அரசிற்கு உட்பட்டு ஈரோட்டில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தில் (ஆவின்) காலியாக உள்ள சந்தைப்படுத்தல் நிர்வாகி பணியிடத்தினை நிரப்ப பணியாட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் பிப்ரவரி 1ம் தேதியன்று திருப்பூரில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்றுப் பயனடையலாம்.

ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? திருப்பூரில் நேர்முகத் தேர்வு!

நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு

மேலாண்மை : தமிழக அரசு

பணி : சந்தைப்படுத்தல் நிர்வாகி

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : எம்பிஏ

முன் அனுபவம் : தேவை இல்லை

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.aavinmilk.com/hrtir240119.html

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 01.02.2019 நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Chilling center, Veerapandi Pirivu, Tirupur- 641605.

தேர்வு முறை : நேர்கத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.aavinmilk.com/hrtir240119.html என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Aavin Tirupur Recruitment 2019 01 Marketing Executives Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+