8-வது தேர்ச்சியா ? ஆவின் நிறுவனத்தில் வேலை, ஊதியம் ரூ. 1.10 லட்சம்!

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா ? ஆவின் நிறுவனத்தில் வேலை, ஊதியம் ரூ. 1.10 லட்சம்!

நிர்வாகம் : ஆவின்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 07

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • துணை மேலாளர் : 02
  • தொழில் நுட்பவியலாளர் : 03
  • ஓட்டுநர் : 02

கல்வித் தகுதி:-

  • துணை மேலாளர் : பி.டெக் உணவு தொழில்நுட்பம்
  • தொழில் நுட்பவியலாளர் : 10-வது தேர்ச்சி, 8-வது தேர்ச்சி, ஐடிஐ
  • ஓட்டுநர் : 8-வது தேர்ச்சி

இரண்டு படுக்கை அறையில் துவங்கப்பட்ட பிளிப்கார்ட், இன்றைய நிலை தெரியுமா ?

வயது வரம்பு :-

  • துணை மேலாளர் : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • தொழில் நுட்பவியலாளர் மற்றும் ஓட்டுநர் : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம்:-

  • துணை மேலாளர் : ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரையில்
  • தொழில் நுட்பவியலாளர் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
  • ஓட்டுநர் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

தேர்வு முறை:-

கல்வித் தகுதி மற்றும் வாய்வழி சோதனை மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.250
  • பிற விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை : http://www.aavinmilk.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

The General Manager, The Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd., Reddiarpatti Road, Perumalpuram Post, Tirunelveli-627 007.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 12

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.aavinmilk.com/hrtvl261118.html அல்லது http://aavinmilk.com/hrtvlapp2261118.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Aavin Tirunelveli Recruitment 2018 – Apply Online 07 Technician, Driver Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+