ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! அழைக்கும் ஆவின் நிர்வாகம்!

தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தில் (ஆவின்) நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அற

தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தில் (ஆவின்) நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! அழைக்கும் ஆவின் நிர்வாகம்!

நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனம் (ஆவின்)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 15

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :-

Manager (Scheme) - 01
ஊதியம் : ரூ.55,500 முதல் ரூ.1,75,700 வரையில்

Manager (Marketing) - 01
ஊதியம் : ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில்

Manager (Accounts) - 01
ஊதியம் : ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில்

Deputy Manager (System) - 01
ஊதியம் : ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரையில்

Extension Officer Grade - II - 03
ஊதியம் : ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில்

Private Secretary Grade - III - 01
ஊதியம் : ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில்

Executive(Office) - 02
ஊதியம் : ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில்

Junior Executive (Office) - 02
ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

Junior Executive (Typing) - 01
ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

Technician (Operation) - 02
ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ,62,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

கல்வித் தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழு விபரத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

வயது வரம்பு :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு வயது வரம்பு இல்லை.
  • டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்கு உட்பட்டும், எம்பிசி, டிஎன்சி, பிசி பிரிவினர் 32 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com அல்லது www.aavinthanjavur.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தினைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

The General Manager, Thanjavur District Cooperative Milk Producers' Union Ltd., Nanjikkottai Road, Thanjavur, PIN Code : 613 006.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.12.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.aavinthanjavur.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Aavin Thanjavur Recruitment 2019 – Apply For 15 manager and Junior Executive Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+