தஞ்சாவூர் ஆவின் நிறுவனத்தில் வேலை!

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் ஓட்டுநர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆவின் நிறுவனம் வெளியி

By Kani

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் ஓட்டுநர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆவின் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தஞ்சாவூர் ஆவின் நிறுவனத்தில் வேலை!

மொத்த காலியிடங்கள்: 07

பணியிடம்: தஞ்சாவூர்

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: மேலாளர்-02
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தரஊதியம் ரூ.5100

பணி: ஓட்டுநர்-03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரு.2400

பணி: தொழில்நுட்ப உதவியாளர்-02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரு.2400

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதிக்கான முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரி்ந்துகொள்ளவும். 8 ஆம் வகுப்பு, டிகிரி, முதுகலை பட்டம் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
"General Manager, Thanjavur District Cooperative Milk
Producers' Union Ltd., Nanjikkottai Road, Thanjavur, PIN Code :- 613 006."

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13-06-2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Aavin Thanjavur Recruitment 2018 – Apply post 07 Driver, Technician Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+