சேலம் ஆவின் நிறுவனத்தில் வேலை! பிப்.,25 நேர்காணலுக்கு அழைப்பு!

சேலத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சேலத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.

சேலம் ஆவின் நிறுவனத்தில் வேலை! பிப்.,25 நேர்காணலுக்கு அழைப்பு!

நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், சேலம் (Aavin)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : துணை மேலாளர் பிரிவில் தற்காலிக உணவு தொழில்நுட்ப வல்லுநர்

மொத்த காலிப் பணியிடம் : 05

கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் Food Technology, Dairy Technology, Food Processing ஆகிய ஏதேனும் ஒன்றில் பி.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது IDD, NDD ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.23,000 ஊதியமாக வழங்கப்படும்.

இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

நிர்வாக அலுவலகம்,
சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்,
தளவாய்ப்பட்டி, சேலம் 636 302

நேர்காணல் நடைபெறும் தேதி : பிப்ரவரி 25 ஆம் தேதி.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Aavin Salem Recruitment 2020: Walkin for Asst Manager
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+