தமிழக அரசு பால்வளத் துறை கட்டுப்பாட்டின் கீழ் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் சிவில் பட்டம் பெற்றவர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : ஆவின்
மேலாண்மை : தமிழக அரசு
பணியிடம் : சேலம்
பணி மற்றும் பணியிட விபரங்கள்:-
துணை மேலாளர் (சிவில்)
காலிப் பணியிடங்கள் : 1
கல்வித் தகுதி : சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு
ஊதியம் : ரூ.35,900 மாதம்
கனரக வாகன ஓட்டுநர்
காலிப் பணியிடம் : 2
கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.19,500 மாதம்
விண்ணப்பக் கட்டணம்:
- ஓசி, எம்பிசி, பிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 250
- எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ இணையதளம்: http://www.aavinmilk.com
விண்ணப்பப் படிவத்தினைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியாக
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager,
The Salem District Co-op. Milk Producers' Union Ltd, Sithanur,
Dhalavaipatty, Salem 636302
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 24.6.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய : இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












