தமிழக அரசில் பணியாற்ற ஆசையா? அழைக்கும் ஆவின் நிர்வாகம்!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட கிளைகளில் காலியாக உள்ள துணை மேலாளர், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட கிளைகளில் காலியாக உள்ள துணை மேலாளர், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசில் பணியாற்ற ஆசையா? அழைக்கும் ஆவின் நிர்வாகம்!

நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin)

மேலாண்மை : தமிழக அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

துணை மேலாளர் (System) - 01
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் தகவல் தொடர்பியில், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் பிஇ முடித்தவர்கள் அல்லது எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.35,900

துணை மேலாளர் (Civil) - 01
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவுகளில் பிஇ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.35,900

முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் - 05
கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஏதேனும் ஓர் தொழில் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.15,700

விண்ணப்பக் கட்டணம் : ஓசி, எம்பிசி, பிசி பிரிவினர் ரூ.250, மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை The General Manager, K.T.D.C.M.P.U. Ltd என்ற பெயரில் பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரவோலையாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager, K.T.D.C.M.P.U Union Ltd, 55, Guruvappa Street, Ayanavaram, Chennai - 600 023

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 04.03.2020

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdktu100220.pdf/86c9a3e6-02fe-6364-5d31-84d2fa9fb107 என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AAVIN Recruitment 2020: Offline application invited for deputy manager and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+