10-வது முடித்தவர்களும் ரூ.60 ஆயிரம் சம்பாதிக்கலாம்...! வரவேற்கும் "ஆவின்"

ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பயிணிடங்கள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயணடையலாம்.

தமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பயிணிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இவற்றிற்கான அறிவிப்பு ஆவின் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் கீழ்கண்ட தகவல்களை தெரிந்துகொண்டு விண்ணப்பித்து பயணடையலாம்.

10-வது முடித்தவர்களும் ரூ.60 ஆயிரம் சம்பாதிக்கலாம்...! வரவேற்கும்

பணி மற்றும் இதர விபரங்கள்:-

துணை மேலாளர்

காலிப் பணியிடம் : 1

கல்வித் தகுதி :

  • பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
  • பி.இ. ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்
  • பி.இ. எலக்ட்ரானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
  • பி.இ. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்
  • பி.இ. vலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன் இன்ஜினியரிங்

வயதுவரம்பு : 18 முதல் 30 வரை

ஊதியம் : ரூ.35,900 முதல் ரூ. 1,13,500 வரை.

தொழில்நுட்பவியலாளர்

காலிப் பணியிடம் : 1

கல்வித் தகுதி : 10-வது அல்லது ஐடிஐ

வயதுவரம்பு : 18 முதல் 35 வரை

ஊதியம் : ரூ.19500 முதல் ரூ. 62,000 வரை.

ஓட்டுநர்

காலிப் பணியிடம் : 1

கல்வித் தகுதி : 8-வது

வயதுவரம்பு : 18 முதல் 35 வரை

ஊதியம் : ரூ.19500 முதல் ரூ. 62,000 வரை.

இளநிலை நிர்வாகி

காலிப் பணியிடம் : 1

கல்வித் தகுதி : பி.இ

வயதுவரம்பு : 18 முதல் 30 வரை

ஊதியம் : ரூ.19500 முதல் ரூ. 62,000 வரை.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250

  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் - ரூ. 100

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்னும் இணையதளத்தில் வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 2018 அக்டோபர் 10ம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி :

The General Manager,
Thanjavur District Cooperative Milk Producers Union Ltd,
Nanjikkottai Road, Thanjavur- 613006.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Aavin Recruitment 2018- Various Vacancy: Apply Now!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+