ரூ.1 லட்சம் ஊதியத்தில் ஆவினில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

தமிழக அரசின் திருநெல்வேலி, தர்மபுரியில் உள்ள ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

தமிழக அரசின் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இவற்றிற்கான அறிவிப்பு ஆவின் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தகவல்களைத் தெரிந்துகொண்டு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1 லட்சம் ஊதியத்தில் ஆவினில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு

மேலாண்மை : தமிழக அரசு

பணியிடம் : திருநெல்வேலி மற்றும் தர்மபுரி

மொத்த காலிப் பணியிடம் : 17

திருநெல்வேலி : 08

தர்மபுரி : 09

பணி மற்றும் பணியிட விபரம்:-

திருநெல்வேலி :-

  • இளநிலை நிர்வாகி - 01
  • ஆய்வக தொழில் நுட்பவியலாளர் - 01
  • தனிச் செயலாளர் - 01
  • நீட்டிப்பு அதிகாரி - 04
  • மேலாளர் - 01

தர்மபுரி :-

  • தொழில் நுட்பவியலாளர் - 04
  • இளநிலை நிர்வாகி - 01
  • நீட்டிப்பு அதிகாரி - 04

கல்வித் தகுதி : பணிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். முழுத் தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ளது.

வயதுவரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.1,19,500 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : http://www.aavinmilk.com என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

திருநெல்வேலி:-

The General Manager,
The Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd
Reddiarpatti Road, Perumalpuram Post, Tirunelveli - 627007

தர்மபுரி:-

The General Manager,
Dharmapuri District Co-operative Milk Producers Union Ltd
Kanakamutlu (PO), Krishnagiri - 635002

தேர்வு முறை :

கல்வித் தகுதி, அனுபவம், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து திருநெல்வேலிக்கு உட்பட்ட பணியிடத்திற்கு 2018 டிசம்பர் 24ம் தேதிக்குள்ளும், தர்மபுரிக்கு உட்பட்ட பணியிடத்திற்கு டிசம்பர் 31ம் தேதிக்குள்ளும் அனுப்பி வைக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய

ஆகிய லிங்குகளையும், விண்ணப்பப் படிவம் பெற http://www.aavinmilk.com/hrtvlapp3061218.pdf என்னும் லிங்க்கையும் கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AAVIN Recruitment 2018 Apply For 17 Job Vacancies in Tirunelveli And Dharmapuri
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+