ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெபுடி மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆவின் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெபுடி மேனேஜர்(சிவில்) பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆவின் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!

மொத்த காலியிடங்கள்: 09

பணியிடம்: சென்னை

பணி, காலியிடங்கள் விவரம்:

பணி: டெபுடி மேனேஜர் (சிவில்)
பணியிடம்: சென்னை
சம்பளம்: மாதம் ரூ.35900 - 113500

தகுதி: சிவில் இன்ஜினிரிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் வழியில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100. "The Managing Director, TCMPF Ltd., Chennai - 51" இந்த முகவரிக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுத்து விண்ணப்பிக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

"The Tamilnadu Co-operative Milk
Producers' Federation Limited,

Aavin Illam, Madhavaram Milk Colony,

Chennai 600 051."

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25-06-2018.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்களை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்பித்துவிட்டீர்களா? திருச்சி என்ஐடியில் வேலை!விண்ணப்பித்துவிட்டீர்களா? திருச்சி என்ஐடியில் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AAVIN Recruitment 2018 for 9 Deputy Manager Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X