ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் உங்க ஊரிலேயே தமிழக அரசு வேலை!

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு B.V.Sc., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

ரூ.34 ஆயிரம் ஊதியத்தில் உங்க ஊரிலேயே தமிழக அரசு வேலை!

நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு - புதுக்கோட்டை

மேலாண்மை : தமிழக அரசு

பணி : கால்நடை ஆலோசகர்

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி : கால்நடை அறிவியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 1.7.2019 தேதியின்படி, விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமத்துடன் கார் அல்லது ஏதேனும் ஒரு இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.23,500 முதல் ரூ.34,500 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு நேர்முகத் தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், வரும் நவம்பர் 12 ஆம் தேதியன்று காலை 11.30 மணியளவில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

THE PUDUKKOTTAI DISTRICT CO-OPERATIVE MILK PRODUCERS UNION LTD.,
Kalyanaramapuram 1St street, Thirukokarnam, Pudukkottai-2

(நேர்முகத் தேர்வின் போது, விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அசல், ஜெராக்ஸ், கல்விச்சான்றிதழ்கள், அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை எடுத்து வர வேண்டும்.)

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/web/guest/employee-notification அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Aavin Pudukkottai Recruitment 2019 – Walk in for Veterinary Consultant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+