சென்னை, திருவண்ணாமலை, ஈரோடு ஆவின் நிறுவனத்தில் வேலை!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆவின் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆவின் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை, திருவண்ணாமலை, ஈரோடு ஆவின் நிறுவனத்தில் வேலை!

மொத்த காலியிடங்கள்: 75

பணியிடம்: சென்னை, திருவண்ணாமலை மற்றும் ஈரோடு

பணி, காலியிடங்கள் விவரம்:

பணி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்-66
பணியிடம்: சென்னை
சம்பளம்: மாதம் ரூ.19500 - 62000

பணி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் -06
பணியிடம்: திருவண்ணாமலை
சம்பளம்: மாதம் ரூ.19500 - 62000

பணி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்-03
பணியிடம்: ஈரோடு
சம்பளம்: மாதம் ரூ.19500 - 62000

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு பயிற்சி, பி.ஏ (கூட்டுறவு)., பி.காம் (கூட்டுறவு) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100. "The Managing Director, TCMPF Ltd., Chennai - 51" இந்த முகவரிக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுத்து விண்ணப்பிக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "The Managing Director AAVIN Tamilnadu Co-operative Milk Producers' Federation Ltd (TCMPF) Aavin Illam, Madhavaram Milk Colony, Chennai - 600 051"

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25-06-2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்களை இந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்யலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AAVIN Milk Recruitment 2018- Junior Executive Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+