-மதுரையில் கால்நடை ஆலோசகர்பணியிடம் காலி...!!!மதுரை மாவட்ட

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் நிறுவனமானது வெட்னரி கன்சல்டன்ட் (Veterinary Consultant ) பணியிடங்களுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியும், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.01.2024 அன்று நடைபெற உள்ள நேர்முகத்தேர்வில் (வாக்-இன்-இன்டர்வியூ) கலந்து கொண்டு பயன்பெறலாம்.கூடுதல் விவரங்களுக்குhttps://drive.google.com/file/d/1vO05H3Kmtz1Vq5WjDFZ9TVrBDZo-lW7Q/view

என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்த மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் நிறுவனத்தில்தான் தற்போது கால்நடை ஆலோசகர் எனப்படும் வெட்னரி கன்சல்டன்ட் (Veterinary Consultant ) பணியிடங்களுக்கான அறிவிப்பு வந்துள்ளது.

கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant ) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும். இத்துடன் நான்கு சக்கர அல்லது இரு சக்கர வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

-மதுரையில் கால்நடை ஆலோசகர்பணியிடம் காலி...!!!மதுரை மாவட்ட

கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant ) பணியிடங்களுக்கான வயது வரம்பு:
09.01.2024 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்

கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant ) பணியிடங்களுக்கான சம்பள விவரம்

இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

இந்தப் பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் பற்றிய விவரங்கள்

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோடேட்டா மற்றும் தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரியில் 10.01.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணையதள முகவரி:கூடுதல் விவரங்களுக்குhttps://drive.google.com/file/d/1vO05H3Kmtz1Vq5WjDFZ9TVrBDZo-lW7Q/view

என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.முழு தகவல்களை அறிய https://aavin.tn.gov.in/madurai என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Aavin-Madurai District Co-operative Milk Producers Union Limited Recruitment 2024 inviting the applicant for the following posts Veterinary Consultant. Totally 1 vacancy is available for this job. Candidates need to apply directly via Walk-IN for these posts. The work location is Madurai, Tamil Nadu. Aavin Madurai Recruitment started from 10-01-2024 to 10-01-2024. Eligible candidates can paid upto Rs.43,000 per month.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+