ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கன்னியாகுமரியில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்!

ஆவின் நிறுவனத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள டெக்னீசியன், SFA, ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பால்வளத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள டெக்னீசியன், SFA, ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கன்னியாகுமரியில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்!

நிர்வாகம் : ஆவின்- கன்னியாகுமாரி

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 11

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • HVD (ஓட்டுநர்) - 01
  • Technician (Refrigeration) - 01
  • SFA - 09

கல்வித் தகுதி :

HVD : 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்று, கனரக வாகனங்களுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Technician (Refrigeration) : 10-வது தேர்ச்சி அல்லது இணையாள கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SFA : ஐடிஐ அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • 01.01.2021 தேதியின் படி விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் :

  • HVD - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
  • Technician (Refrigeration) - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
  • SFA - ரூ.15,700 முதல் ரூ.50,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com அல்லது www.aavinkanyakumari.com எனும் அதிகாரப்புர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து. அதனைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:-

General Manager, Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd, Nagercoil-629 003

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 03.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.aavinkanyakumari.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AAVIN Kanyakumari Recruitment 2021: Apply for Various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+