10-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை!

தமிழக அரசின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தில் (ஆவின்) காலியாக உள்ள தொழில் நுட்பவியாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வ

தமிழக அரசின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தில் (ஆவின்) காலியாக உள்ள தொழில் நுட்பவியாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை!

நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனம் (ஆவின்)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : தொழில் நுட்பவியலாளர்

காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி :

  • 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • 2 ஆண்டு லேப் டெக்னீசியன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயதுவரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ. 62,000 வரையில்

தேர்வு முறை : கல்வித் தகுதி மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : http://aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The General Manager, Kanyakumari District Co-operative Milk Producers‟ Union Limited, K.P.Road, Nagercoil, Kanyakumari District - 629003.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 11.02.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விவரங்கள் அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.aavinmilk.com/hrkanapp110119.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Aavin Kanyakumari Recruitment 2019 (Technician Posts) - Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+