AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்!

தமிழக அரசின் பால்வளத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பால்வளத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. துணை மேலாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்!

நிர்வாகம் : ஆவின்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

பணி : துறை மேலாளர்

கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் Dairy Science / Dairy Chemistry / Chemistry / BioChemistry / Bio - Tech/ Quality Control உள்ளிட்ட ஏதேனும் ஓர் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 1 ஜூலை 2019 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 நிரம்பியவராக இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் மட்டும் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

ஊதியம் : மாதம் ரூ.35,600 முதல் ரூ.1,12,800 வரையில்

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பப்படிவம் www.aavinmilk.com அல்லது www.aavinkanyakumari.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:-

General Manager,
Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd,
Nagercoil-629 003

விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக்கட்டணம் 250 ரூபாய் ஆகும். எஸ்.சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பக் கட்டணத்தை வங்கி வரவோலையாக (டிடி) எடுத்து, விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : டிசம்பர் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://aavinkanyakumari.com/assets/pdf/guidelines.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AAVIN Kanyakumari Recruitment 2019: Apply for Deputy Manager Now
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+