கன்னியாகுமரி ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிஷியன் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: டெக்னிஷியன் (ஆட்டோ எலெக்ட்ரிக்கல்)
காலியிடம்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஃபிட்டர், மெக்கானிக் மோட்டார் வெஹிகிள் பிரிவில் ஐ.டி.ஐ. தேர்ச்சியுடன் என்.டி.சி. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். (அல்லது) ஆட்டோமொபைல்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள். எஸ்சிஎஸ்டி/ எம்பிசி, பிசி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 06-04-2018.
விண்ணப்பிக்கும் முறை: இந்த இணையதளத்தில் சம்பந்தப்பட்ட பதவிக்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு விரைவு, பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
The General Manager,
Kanyakumari District Co-operative Milk Producers Union Limited,
K.P.Road, Nagercoil,
Kanyakumari District - 629 003
அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க் முகப்பு பக்கத்தில் உள்ள 'எம்பிளாய்மென்ட் நோட்டிபிகேஷன்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும். விண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும். விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 06-04-2018 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தை டவுண்லோட் செய்வதற்கான லிங்க்
1.அதிகாரப்பூர்வ தளம்:
2. அறிவிப்பு லிங்க்:
4. அறிவிப்பு:
5. விண்ணப்பம்: