காஞ்சிபுரம் ஆவின் நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள சீனியர் பேக்டரி அசிஸ்டண்ட் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள சீனியர் பேக்டரி அசிஸ்டண்ட் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பி.இ, பி.டெக் பட்டதாரிகள் வரையில் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

காஞ்சிபுரம் ஆவின் நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்- காஞ்சிபுரம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 07

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • சீனியர் பேக்டரி அசிஸ்டண்ட் - 05
  • துணை மேலாளர் - 02

கல்வித் தகுதி :

சீனியர் பேக்டரி அசிஸ்டண்ட் - 12-வது தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

துணை மேலாளர் - பி.இ.சிவில் பொறியியல், பி.இ. கணினி அறிவியல், பி.டெக் தகவல் தொழில்நுட்பம் முடித்தவர்கள் துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். (அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.)

ஊதியம் :

  • சீனியர் பேக்டரி அசிஸ்டண்ட் - ரூ.15,700
  • துணை மேலாளர் - ரூ.35,900

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://aavinmilk.com/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்குக் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The General Manager, K.T.D.C.M.P.Union Ltd. 55, Guruvappa Street, Ayanavaram, Chennai - 600 023.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.250
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 100

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://aavinmilk.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Aavin Kancheepuram Recruitment 2020 – Apply Offilne For Assistent Manager and other Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+