கால்நடை ஆலோசகர் ஆகனும்?

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆன ஆவின் நிறுவனத்தில், காலியாக உள்ள மூன்று கால்நடை ஆலோசகர்(Veterinary Consultant) பணியிடங்களுக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

முக்கிய தகவல் என்னனா...! தேர்வு இல்லைங்கோ...! நேர்காணல் மட்டும் தான்....! தகுதியான நபர் எனில் பணி வாய்ப்பு நிச்சயம் என்பதை மறக்காதீங்க....!

ஆவினில் ஓர் வாய்ப்பு...!

நிர்வாகம்: ஆவின் நிறுவனம்

மேலாண்மை: மத்திய அரசு

காலியிடங்கள்: 3

விண்ணப்பிக்க கடைசி தேதி : ஆகஸ்ட் 11.

பணி விவரம்: கால்நடை ஆலோசகர் (veterinary consultant)

பணியிடம்: தஞ்சாவூர்

கல்வி தகுதி

· அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.V.Sc, A.H Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
· விண்ணப்பதாரர்கள் கட்டாயம் டிகிரியை 'Veterinary Council'லில் பதிவு செய்திருக்க வேண்டும்.
· கார், இருசக்கர வாகனம் ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும்.
· அதேபோல அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டும்.

தேர்வு முறை

சந்தோஷமான செய்திங்கோ...!
தேர்வு இல்லாமல் நேர்காணல் வாயிலாக, மேற்குறிப்பிட்ட பணியிடத்துக்கு தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்படுவர்.

ஊதியம்

மாதம் ரூ.43,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன்

தேர்வு முறை

கால்நடை ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள நபர்கள் வரும் 11.08.2022 அன்று காலை 11 மணியளவில் நடக்கும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.

ஆவினில் ஓர் வாய்ப்பு...!

நேர்காணல் நடைபெறும் இடம்

Thanjavur District Co-operative Milk Producers Union Ltd, Thanjavur-613006.

வயது வரம்பு, பணி நடைமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும், அறிவிப்பில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மறக்காதீங்க...! மூன்று நாள் இருக்குங்கோ.. நேர்காணலுக்கு...!
அதை ஒரு முறை மறக்காமல் படித்து பாருங்களேன்...!

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2022/07/2022072053.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Thanjavur District Co-operative Milk Producers Union Limited has announced to apply for the posts of Veterinary Consultant.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+