விமானத் துறையில் பணியாற்றிட விருப்பமா?

இந்திய விமான ஆணைய நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை நிறுவனங்களில் ஒன்றான ஏஏஐ கிளாஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான ஆணைய நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை நிறுவனங்களில் ஒன்றான ஏஏஐ கிளாஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 372 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

விமானத் துறையில் பணியாற்றிட விருப்பமா?

பணி : security screeners

மொத்த காலிப் பணியிடம் : 372

(மதுரைக்கு : 32)

கல்வித் தகுதி :

  • ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • என்.சி.சி. சான்றிதழ் அல்லது விமான நிறுவனத்தின் ஏவி.எஸ்.இ.சி சான்றிதழ்
  • இந்தி, ஆங்கிலம் மொழி அறிவு

வயது வரம்பு :

  • 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைப் படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை :

  • நேர்முகத் தேர்வு
  • ஒரு சில பணிகளுக்கு மட்டும் உடற்தகுதி, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 500
  • எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் படைவீரர்களுக்கு கட்டணம் இல்லை.

ஊதியம் : ரூ.25000 முதல் ரூ.30000 வரை

விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியாக

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Chief Executive Officer, AAI Cargo
Logistics & Allied Services Company Limited, AAI Complex, Delhi Flying Club
Road, Safdarjung Airport, New Delhi -110 003

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 15

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் https://aaiclas-ecom.org/images/career3.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AAICLAS Security Screeners Posts – 372 Vacancies | Graduate | Apply Now
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+