சென்னை விமான நிலையத்தில் பணியாற்றிட ஆசையா?

By Saba

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் "Logistics & Allied Services company limited" நிறுவனத்தில் காலியாக உள்ள செக்யூட்ரி ஸ்கிரீனர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 272 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பிட தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சென்னையில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்றுப் பயனடையலாம்.

சென்னை விமான நிலையத்தில் பணியாற்றிட ஆசையா?

 

நிர்வாகம் : லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள் நிறுவனம்

பணி : செக்யூட்ரி ஸ்கிரீனர்

மொத்த காலிப் பணியிடம் : 272

கல்வித் தகுதி : பட்டப்படிப்புடன் BCAS Basic AVSE சான்று பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு :

  • பொது விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • எஸ்.சி, எஸ்டி, முன்னாள் இராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.30,000 வரையில்

இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

AAI Cargo Logistics & Allied Services Compay Limited.,

Integrated Air Cargo Complex

மீனம்பாக்கம்,

சென்னை விமான நிலையம்,

சென்னை - 600 027

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 07.07.2019

விண்ணப்பக்கட்டணம் :

ரூ.500, இதனை AAI Cargo Logistcs & Allied Service Company Ltd., என்னும் பெயரில் டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி. யாக எடுக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://aaiclas-ecom.org/Live/Career.aspx?_ga=2.98241243.596188888.1561353478-717824330.1561097017 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AAICLAS Recruitment 2019 for Security Screener 272 Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more