ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் இந்திய விமான ஆணையத்தில் பணியாற்றலாம் வாங்க!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள வருவாய் மேலாண்மை அதிகாரி, ஆலோசகர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள வருவாய் மேலாண்மை அதிகாரி, ஆலோசகர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 48 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் இந்திய விமான ஆணையத்தில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

Revenue Management Specialist, Revenue Management Executives, IT Consultant மற்றும் மேலாளர் - Revenue Accounting, Revenue Accounting Executives உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 48

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 முதல் 59 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Graduation, Post Graduate, Diploma, CA, ICWA, CS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், மேற்குறிப்பிட்ட பணியில் 2 முதல் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.36,000 முதல் ரூ.1,20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 07.08.2021, 10.08.2021 மற்றும் 11.08.2021 ஆகிய தினங்களில் நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.airindia.in அல்லது மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AAI Recruitment 2021: Walk-in for Revenue Management Specialist, Executives and other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+