ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் இந்திய விமான ஆணையத்தில் பணியாற்றலாம் வாங்க!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள ஆலோசகர் மற்றும் இளநிலை ஆலோசகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள ஆலோசகர் மற்றும் இளநிலை ஆலோசகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.75 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் இந்திய விமான ஆணையத்தில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Consultant (Dumka) - 01
  • Jr.Consultant (Dumka) - 01
  • Consultant (Bokaro) - 01
  • Jr.Consultant (Bokaro) - 01

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 70 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

  • விண்ணப்பதாரர் AAI துறையில் பணியாற்றி ஆய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
  • குறைந்தது 5 முதல் 10 ஆண்டகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், பராமரிப்பு மற்றும் operation of VHF equipment (Tx/Rx), Manpack System, DVR System, EPABX, X-Bis (RB & HB) DFMD, CCTV, FIDS, NDB, DVOR, ADS-B, LAN, WAN, MPLS இது போன்ற பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.50,000 முதல் ரூ.75,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி : 31.03.2021 nததிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.aai.aero அல்லது மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AAI Recruitment 2021: Apply Online for Consultant, Junior Consultant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X