பொறியியல் பட்டதாரியா நீங்க? இந்திய விமான ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 90 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பொறியியல் பட்டதாரியா நீங்க? இந்திய விமான ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Gradaute Apprentice, Diploma Apprentice, ITI Apprentice

மொத்த காலிப் பணியிடங்கள் : 90

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

Graduate Apprentice - பணிக்கு தொடர்புடைய பாடங்களில் இளநிலை பட்டம், பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Diploma Apprentice - பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் அல்லது தொழில்நுட்ப பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ITI Trade Apprentice - Certificate in Vocational Course தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.9,000 முதல் அதிகபட்சம் ரூ.15,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 30.11.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.aai.aero அல்லது மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AAI Recruitment 2021: Application invited for various Apprentice post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+