ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! 180 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள இளநிலை நிர்வாகி பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள இளநிலை நிர்வாகி பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 180 பணியிடங்கள் உள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு பி.இ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! 180 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளநிலை நிர்வாகி

மொத்த காலிப் பணியிடங்கள் : 180

கல்வித் தகுதி : B.E Civil Engineering, B.E Electrical and Electronics Engineering, B.E Electronics and Communication Engineering, B.E Electronics and Tele Communication Engineering
பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1.40,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.aai.aero/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 02.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : கேட் ஸ்கோர் 2019, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.300
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.aai.aero/ அல்லது மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AAI Recruitment 2020: Apply Online for Junior Executive Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+