ஐடிஐ முடித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்.! இந்திய விமான நிலையத்தில் வேலை!

மத்திய அரசுப் பணிகளில் ஒன்றான இந்திய விமான நிலை ஆணையத்தில் காலியாக உள்ள ஐடிஐ அப்ரண்டிஸ் உள்ளிட்ட பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசுப் பணிகளில் ஒன்றான இந்திய விமான நிலை ஆணையத்தில் காலியாக உள்ள ஐடிஐ அப்ரண்டிஸ் உள்ளிட்ட பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு ஐடிஐ பயின்று, பணியில் முன் அனுபவம் இல்லாதவர்களும் கூட விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஐடிஐ முடித்தவர்களுக்கு அடிச்சுது ஜாக்பாட்.! இந்திய விமான நிலையத்தில் வேலை!

நிர்வாகம் : இந்திய விமான நிலை ஆணையம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • ஐடிஐ அப்ரண்டிஸ் : 80
  • டிப்ளமோ அப்ரண்டிஸ் : 59
  • பட்டதாரி பயிற்சி : 93

மொத்த காலிப் பணியிடம் : 232

கல்வித் தகுதி :

ஐடிஐ அப்ரண்டிஸ் : ஐடிஐ

டிப்ளமோ அப்ரண்டிஸ் : டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங், டிப்ளமோ எலக்ட்ரல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங்

பட்டதாரி பயிற்சி : பி.காம், எல்எல்பி, பி.இ, பி.டெக்

முன் அனுபவம் : தேவை இல்லை

ஊதியம் :-

  • ஐடிஐ அப்ரண்டிஸ் : ரூ. 9000
  • டிப்ளமோ அப்ரண்டிஸ் : ரூ. 12,000
  • பட்டதாரி பயிற்சி : ரூ. 15000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Notification%20of%20Apprentices%2C%20WR.pdf

வயது வரம்பு : 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aai.aero என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அதிகாரப் பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Notification%20of%20Apprentices%2C%20WR.pdf என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AAI Recruitment 2019 - Apply Online 232 Apprentices Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+