விமான நிறுவனத்தில் வேலை: பத்தாம் வகுப்பு படிச்சிருந்தா போதும்!

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 15-07-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விமான நிறுவனத்தில் வேலை: பத்தாம் வகுப்பு படிச்சிருந்தா போதும்!

பணியிடங்கள்: 186

வயது வரம்பு: 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் அல்லது டிப்ளோமா படிப்பை எலெக்ட்ரானிக்ஸ், தொலைத் தொடர்பு ஆகிய துறைகளில் படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.14500-ரூ. 33500.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை, உடற்தகுதி தேர்வு, போன்ற முறைகளில் தேர்ச்சி நடைபெறும்.

கட்டணம்: ரூ.1,000, எஸ்சி, எஸ்டி, மற்றும் பெண்களுக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-07-2018

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
AAI Recruitment 2018 For 186 Assistants
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X